நெல்சன் மண்டேலா | ஒரு இனத்தின் விடிவெள்ளி


குக்கிராமத்தின் குச்சி வீட்டிலே பற்றிக்கொண்ட தீப்பிழம்போ

வாழமுடியா இனமொன்றுக்கு வழிகாட்டி நடந்தவனோ

முப்பொழுதும் அவர் விடுதலைக்காய் முரசறைந்த தலைவனோ

வென்ற இனம் நாமென்று வீறாப்பாய் போய்ச் சேர்ந்தாயோ!

வணக்கம் லண்டனின் அஞ்சலிகள் …..One thought on “நெல்சன் மண்டேலா | ஒரு இனத்தின் விடிவெள்ளி

 1. இன மக்களுக்காய் குரல் கொடுத்து
  சிறை சென்ற தலைவனே –
  வீரம் சொல்லும் உன் செயல்கள்
  இன விடிவுக்காய் வழி காட்டியதே!

  உன் மறைவு உலக வரலாற்றில்
  உன்னத இடத்தைப் பிடித்துக் கொள்ள
  காவியமானது உன் தியாகங்கள்
  வேதமானது ஆபிரிக்க நூல் ஏட்டில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *