நாடகக்காரி!


பாத்திரத்தில் ஒட்டியுள்ள
பருக்கைகளைக் கூட
பிடிக்குமே சாப்பிடு என
நம் தட்டில்
போட்டுவிட்டு
உள்ளே போய்
சாப்பிடுவதுபோல்
பாவனை செய்யும்
நாடகக்காரி
அம்மாதான்!

-சுமித்ரா விஷ்ணு-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *