காகிதம்!


கசக்கும் போது குப்பையாய் பார்க்கிறோம்

காசாக்கும் போது கடவுளாய் பார்க்கிறோம்

நாமும் காகிதம் தான் –

குப்பையாவதும் கடவுளாவதும்

நம் தரத்தைப் பொறுத்துத் தான்!!

– தமிழ்கவிதை.காம் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *