பிஎம் நரேந்திரமோடி படத்தின் பர்ஸ்ட் லுக்


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒமங் குமார் இயக்கம் பிஎம் நரேந்திர மோடி என்ற படத்தில், மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 23 இந்திய மொழிகளில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மத்திய பிரதேம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் வெளியிட்டார்.

பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், மக்கள் வெள்ளத்தில் பிரதமர் மோடி நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 8 =