ரயில்வே துறையில் தமிழர்களை நியமிக்க வேண்டும்!


தமிழில் பேசத் தடையா? தொடர்வண்டித் துறையில் தமிழர்களை நியமிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!

தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

நன்றி – tamilnadu-net

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *