நம்பிக்கை!


இரண்டு கால்கள் இல்லை
இரண்டு கைகள் இல்லை
நம்பிக்கை மட்டும்
மனதின் உச்சத்தில் இருக்கு
நான் எதையும்
சாதிப்பேன் !

அழகிய சிற்பமும் நானே
சிற்பியும் நானே
நம்பிக்கை உளியில்
உலகத்தையும் செதுக்குவேன்!

நன்றி : தேன்மொழி | கவிதை பூக்கள்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *