நியதி!


நீ வெளிச்சத்தில் நடந்தால்

உலகமே உன்னை பின் தொடரும்

ஆனால் –

நீ இருட்டில் நடந்தால்

உன் நிழல் கூட உன்னை பின் தொடராது!

–  Tamil Best Lines –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *