நட்பு!


பூக்கள்
மென்மையானவை.
அதன் மீது
வாழும்
பனித்துளி
தூய்மையானது.
நல்ல நட்பைப்போல்.
பூவிடம்
தேனை கொள்ளையடிக்க  வரும்
வண்டு ,
பூவை பறிக்காமல்
நட்பு பாராட்டி செல்வதே
உண்மை நட்பு

நன்றி : ஏ.குமரன்.எம்.ஏ.,எம்.பில்.| காகிதப் பூக்கள்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *