கார்காலம்!


நம்மில் யாரேனும்
ஒருவரையாவது
அனைத்து முத்தமிடமாட்டானா
என்று
சூரியனின் வருகைக்காக
தாமரைகள் காத்திருந்தபோது
முகிலவன் வந்து
தடுக்க முயன்றான்
மலர்களுக்குள்
சண்டை வருமென்று..

நன்றி : வார்ப்பு இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *