காதல்….


 

காதலுக்கு கள்ளத்தனம்
தெரியாது என்கிறாய்
பிறகு எப்படி?
என் இதய அறையின்
எல்லா கதவுகளையும்
பூட்டியபின்பும்
எனக்குள் வந்தாய்….?

நன்றி : tamilsongslyricss.blogspotLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *