எதுவுமில்லை!


விடியாத இரவென்று எதுவுமில்லை

முடியாத துயரென்று எதுவுமில்லை

வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை

வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை!

– கண்ணதாசன் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *