நம்பிக்கை!


வெற்றி வந்தால் பணிவு அவசியம்
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்!
– கவிஞர் கண்ணதாசன் –

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *