கோப்பையில் என் குடியிருப்பு!


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

– கவிஞர் கண்ணதாசன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *