கயல்விழியே காலடியில் சரணடைந்தேன்!


கருவிழிகள் காதல் கணைகளைப் பொழிந்திட
வெண்முத்துப்படை நெஞ்சை மோக முற்றுகையிட
செம்முக மலர்த்தேரினில் போர் முழங்கி நீ வர
என் செந்தமிழ் வீரமெல்லாம் தோற்று நிற்குதடி
கயல்விழியே காலடியில் சரணடைந்தேன்!

– நன்றி : கவின் சாரலன் | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *