என் உயிரே..


உன் எண்ணம் இருக்கும் வரை …..
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ….
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் …
அது உன்னை மறக்கும் நாள் …..!!!

நன்றி : கவிப்புயல் இனியவன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *