கவிதையாக பேசுகிறேன்…!!!


அடி பெண்ணே!
என் உணர்வினில் கலந்த ….
உன் நினைவுகளை …..
கவிதையாக பேசுகிறேன்…!!!

என் உடலில் கலந்த ……
உன் மூச்சையே……
நான் சுவாசிப்பதால் …..
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்…..!!!

நன்றி : கவிப்புயல் இனியவன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *