தந்தையின் மகள்!


சின்னதாய்
சின்ன தாய் பிறக்கிறாள்…

மனம் புரிந்ததால்
மணம் கொண்டதால் பிரிகிறாள்…

உயிர் நுழைந்ததால்
உயிர் பிறந்ததால் வாழ்கிறாள்…

வாழ்ந்து விட்டதால்
வாழ்வு விட்டதால் மறைகிறாள்…

 

நன்றி : மதனகோபால் | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *