பட்டாசு! | கவிதை | கி.ராம்கணேஷ்


 

வெடித்துச் சிதறிய
பட்டாசுகள்
பிரகாசிக்கிறது
வேடிக்கை பார்க்கும்
பிள்ளைகளின்
புன்னகையில்…

நன்றி : கி.ராம்கணேஷ் | கீற்று இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *