பொங்கலோ பொங்கல்!


மஞ்சளும் குங்குமமும்
கலை கட்டியதே

வானமும் அதைக்கண்டு
மழையாய் கொட்டியதே

நெற்கதிர் பூத்துக்குலுங்க
கதிரவன் கண்சிமிட்ட

கரும்பும் பொங்கற்பானையும்
பந்தமும் சொந்தமும்

விவசாயிக்கு வழிகாட்ட
பொங்கல் பொங்கியதே

நன்றி : கவிராஜா | எழுத்து.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *