மனசுக்குள் மத்தாப்பு


 

இடை இடையே இடி இடிக்க

அடை மழையாய் வானம் கொட்ட

ஆகாயத்தைப் பார்ப்பதில் கண்ணுக்குள் பூரிப்பு

முழுவதுமாய் நனைகையில் மனசுக்குள் மத்தாப்பு!

 



2 thoughts on “மனசுக்குள் மத்தாப்பு

  1. சொட்டும் மழையில் சிலிர்க்குது ஒரு மயிலு
    தத்தித் தாவிட துடிக்குது என் மனசு
    கொட்டும் மழையில் அந்த வெட்ட வெளியில்
    கண்ணு படப்போகுது இந்த சின்னப் பொண்ணு மேல

    வந்தியத்தேவன்

  2. மாரி மழையின் மணிச் சிதறல்கள்
    மங்கை முகத்தில் பட்டுத் தெறிக்க
    உடல் சிலிர்த்து, முகம் மலர
    உவகையுடன் சிரிக்கும் அழகு – எம்
    மனதையும் கவர்ந்து இழுக்கிறதே…….
    நம்மையும் நனையத் தூண்டுகிறதே……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *