தியாகம்!தத்தளித்தவர்களைக் காப்பாற்றி
பத்திரமாய்ப்
படகில் அனுப்பிவிட்டு,
நடுக்கடல் தீவில்
நீ தனியாய்த் தவித்தாலும்,
தீப ஒளியாய்த்
தெரிவது உன்
தியாகம் தான்…!

நன்றி : செண்பக ஜெகதீசன் | வார்ப்பு இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *