துணிச்சல் | கவிதை


 

ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
இறந்து விடலாம்…!
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
ஜெயித்து விடலாம்…!

நன்றி : கவிதைக்குவியல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *