வெறுமை…


எப்போதும் முடிவதில்லை…..
இயந்திரமாய் வாழ்ந்து முடித்த பின்பும்
இதயம் நிரம்பாத
செயற்கை வாழ்வின்
வெறுமைகள்…..!

நன்றி : வார்ப்புLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *