பிரார்த்தனை பெட்டி!


ஸ்ரீ பெரும்புதூரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயம் மேருவையே கோபுரமாகக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீசக்ரம் பிரபையோடு அலங்காரம் செய்து பூஜிக்கப்படுகிறது. மகா மேருவுக்கும் அபிஷேகம், ஆராதனை உண்டு. கருவறையில் வீற்றிருக்கும் தேவியோ கருணை மிகுந்தவள்.

பௌர்ணமியில் இந்த அம்பிகையை வணங்கி இங்குள்ள பெட்டியில் பிரார்த்தனை எழுதி அச்சீட்டைப் போட்டால் அடுத்து வரும் பௌர்ணமிக்குள் அவர்கள் கோரிக்கை நிறைவேறும்.

 

நன்றி : தினகரன்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *