ஜனாதிபதியின் செயலாளர் கைது!


 

பயங்கரவாத குற்ற புலனாய்வு பிரிவினர் இலங்கை ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி 10 நபர்களிடமிருந்து பணம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *