புன்னகை | கவிதை


 

பொய்யான உறவுகளுக்கு முன்னால்
புன்னகையும் ஒரு பொய் தான்…!
உண்மையான உறவுகளுக்கு முன்னால்
கோபம் கூட புன்னகை தான்…!

நன்றி : கவிதைக்குவியல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *