ராகுல் காந்தி மன்னிப்பு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்களா?


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவருபவர்கள் தொடர்பில் ராகுல் காந்தி தமது கருத்தை தெரிவித்தமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இக்கருத்தை மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா அரசு அவர்களை விடுதலை செய்தபோதிலும் காங்கிரஸ் கட்சி ராஜீவ் குடும்பத்துக்குப் பயந்தே அப்போது எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது காங்கிரஸ் கட்சி தலைவராகவும் ராஜீவ் குடும்பத்தின் அரசியல் வாரிசாகவும் ராகுல் இருப்பதால் இக்கருத்து ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + five =