தாத்தா போலவே பேரன்!


ரஜினியின் மகளான சௌந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மகன் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் ரஜினியுடன் சூட்டிங் ஸ்பாட்டில் தன் மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போது ரஜினி ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை போன்று தன் மகன் வேத் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் தாத்தா போலவே பேரன் என்று இந்த புகைப்படத்தை குறிப்பிட்டிருக்கிறார் சௌந்தர்யா.

ரஜினி தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

https://twitter.com/soundaryaarajni/status/1143400741530296320

நன்றி –  KISUKISULeave a Reply

Your email address will not be published. Required fields are marked *