மீண்டும் புதிய சாதனை படைத்த ‘ரவுடி பேபி ‘


கடந்த மாதம் 2ம் திகதி யுடியூப்பில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல் அடுத்ததடுத்து பல சாதனைகளைப் படைத்துக் கொண்டே இருக்கிறது.

மாரி 2 படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி, பாடகி தீயுடன் இணைந்து பாடிய இப்பாடல் மேலுமொரு சாதனையைப் படைத்துள்ளது.

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் முதல் முறையாக 20 கோடி பார்வையாளர்களை, 42 நாட்களில் கடந்து சாதனை புரிந்ததுடன், அடுத்த 5 கோடி பார்வையாளர்களை 13 நாட்களில் பெற்றிருக்கிறது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *