அவுஸ்திரேலியாவில் 7 பேரின் சடலங்கள் மீட்பு!


 

அவுஸ்திரேலியாவின் மேற்கு ஒஸ்மிங்டன் என்ற பகுதியில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஒஸ்மிங்டன் பிரதேச காவல்துறை இதனைத் தெரிவித்துள்ளது. இவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலமாக மீட்கட்டுள்ளவர்களில், 4 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =