ரோட்டரி ஹெரிட்டேஜ் கிரிக்கெட் லீக் சீசன் 2


RHCL சீசன் 2, ரோட்டரி சங்கம் கோயம்புத்தூர் ஹெரிட்டேஜ் நடத்தும் இந்த கிரிக்கெட் போட்டி பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அணிகள் கலந்து கொள்ளலாம்.

சென்ற வருடம் நவம்பர் 2017ல் முதல் சீசன் சிறப்பாக நடைபெற்றது. ரோட்டரி சங்கம் என்பது, உலகம் முழுவதும் 12 லட்சம் உறுப்பினர்களை கொண்டது. ரோட்டரி எளியோர் வாழ்வில் ஒரு நேர்மையான வேறுபாட்டை கொண்டு வருவதற்கு உண்மையான அர்ப்பணிப்புடன் சேவைகள் செய்து வருகிறது.

இந்த RHCL போட்டியும் அப்படி ஒரு பொது நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நிதி அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்பு, பெண்கள் முன்னேற்றம் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.

போட்டியை வழங்குபவர்கள் SS மார்பிள். இணைந்து வழங்குபவர்கள் பியூட்டி வேர்ஸ், பார்ப்பிள் பே, AVA அசோசியேட்ஸ்.

வரும் ஜனவரி 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கோயம்புத்தூர் இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில்,

முதல் பரிசு – INR 75000

இரண்டாம் பரிசு INR 50000

மூன்றாம் பரிசு INR 25000

நான்காம் பரிசு INR 15000

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *