விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா


நடைபெற்று வருகின்ற இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையில் 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா 17 ரன்களை எட்டும் போது, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் தன்னுடைய 86 ஆவது போட்டியில் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − three =