சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த கிளிநொச்சி உருத்திரபுரம் மாணவிகள்!


கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக்கிண்ண போட்டியில் விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உருத்திரபுரத்தைச் சேர்ந்த தினகராசா சோபிகா மற்றும் நடராசா வினுசா என்பவர்களே தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக்கிண்ணப்போட்டியில் விளையாடி சாதனை புரிந்துள்ளனர்.

இதில், இலங்கை அணி மூன்றாம் இடத்தையும், நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *