உசைன் போல்டின் சாதனையை முறியடிப்பாரா இந்த 7 வயது சிறுவன்


உலகின் வேகமான மனிதன் உசைன் போல்டினை போன்று வேகமாக ஓடும் சிறுவன் தொடர்பான செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா புளோரிடாவை சேர்ந்த 7 வயது சிறுவனே இவ்வாறு குறுந்தூரத்தை அதி வேகமாக ஓடியுள்ளார்.

அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு 13.48 செக்கனில் ஓடி முடித்துள்ளார். இதில், அவர் முதல் 60 மீட்டரை வெறும் 8.69 செக்கனில் ஓடியமை விசேட அம்சமாகும்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *