வெளிநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது-டொனால்ட் டிரம்ப்


அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

 

தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியதாவது: கடைசி அமெரிக்கரின் வாழ்க்கையை காப்பாற்ற போராடுவோம். பிரசாரத்தின் போது கூட, வெளிநாட்டினருக்கு பயிற்சி அளிக்க கட்டாயப்படுத்தப்பட்ட அமெரிக்க தொழிலாளர்கள் மத்தியில் நேரம் செலவழித்தேன். அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக, வெளிநாட்டினர் கொண்டு வரப்படுகின்றனர். இதனை நாம் அனுமதிக்க முடியாது எனக்கூறினார்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *