இங்கிலாந்தில் டிரைவர்கள் புகைபிடிக்க தடை


இங்கிலாந்தில் குழந்தைகள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கார் டிரைவர்கள் புகை பிடிப்பதற்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *