ஏமனில் 800 பேர் சுட்டுக் கொலை


ஏமனில் அல் குவைதா இயக்கத்தைச் சேர்ந்த 800 பேரை ஏமன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளதாக அரேபிய கூட்டமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *