இருபது லட்சத்திற்கும் மேலான இடம் பெயரும் பறவைகள்,சைப்ரஸ் நாட்டில் பலியாகியுள்ளதாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இது இலையுதிர் காலத்தில் நிகழ்ந்ததாகவும் இயற்கைக்கு மாறான உணவு உட்கொண்டதால் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது அந்த ஆய்வு குழு.