இப்படி செய்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்!


உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேற்று முன் தினம் மோதின. மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி நேற்று தொடர்ந்து நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து 239 ரன்களை சேர்த்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 49.3 ஓவர்களில் 221 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு 5 காரணங்கள் முக்கியமாக அமைந்தன.

அவர் போட்டிக்குப் பின்னர் பேசியதாவது..

கடுமையான, இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தோனியை முன்னே அனுப்பி போட்டியை கண்ட்ரோல் செய்திருக்க வேண்டும். இறுதியில் ஜடேஜா அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தார் தோனி. ஒவ்வொரு ரன்களாக எளிதாக எடுத்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக ஹர்திக் பாண்டியாவிற்குப் பதில் தோனியை அனுப்பியிருந்தால் நாம் வெற்றி பெற்றிருக்கலாம். அது ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இறுதியில் செல்லச் செல்ல தோனி கண்டிப்பாக வெற்றி பெற்றுக் கொடுத்து இருப்பார் என ஆதங்கத்துடன் தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *