மீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை ஸாஹிரா


கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர்கள் சங்க அமீரக கிளை ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் புட்ஸால் சுற்றுப்போட்டி கடந்த 23ம் தேதி வெள்ளிக்கிழமை அமீரகத்தில் அஜ்மான் பகுதியில், ஹாட்ரிக் அல்சோராஹ் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஒரு பாடசாலையாக மாவனல்லை ஸாஹிரா பங்கு பற்றி தொடரை கைப்பற்றிக்கொண்டது. இதுவரை கம்பளை ஸாஹிரா ஒருங்கமைப்பு செய்த மாபெரும் இரு தொடர்களான கிரிக்கெட் மற்றும் புட்ஸால் தொடர்களை மாவனல்லை ஸாஹிரா கைப்பற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *