சமீரா ரெட்டிக்கு பெண்குழந்தை.


இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த அவர், மும்பையில் உள்ள பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதுடன், குழந்தையின் ஒளிப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரார்த்தனை செய்து, வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *