தமிழக பிரபல சமையல் குறிப்பு கலைஞர் பிரியா பாஸ்கர் வழங்கும் சங்ககால சமையல் விரைவில்


 

 

தமிழக பிரபல சமையல் குறிப்பு கலைஞர் பிரியா பாஸ்கர் வணக்கம் இலண்டன் இனைய தளத்துக்கு சங்ககால சமையல் எனும் தலைப்பில் தமிழர் வரலாற்றில் சுமார் 1000 வருடங்களின் முன்னர் சமைத்து உண்ட உணவுகளை எவ்வாறு தயாரிப்பதென எழுதுகின்றார்.

அண்மைக்காலங்களாக பிரியா பாஸ்கர் சமையல் குறிப்புகளை தமிழக பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பெருமளவில் எழுதிவருகின்றார். முதன் முதலாக வணக்கம் இலண்டனுக்காக தொடர் சமையல் குறிப்புகளை எழுத இருக்கின்றார்.

இவரது முதலாவது தொடர் சங்ககால சமையலை உங்கள் சமையலறைக்கு கொண்டு வர இருக்கின்றார்…

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *