நகைச்சுவை நடிகர் சதீஸிற்கு டும் டும் டும்


தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் சதீஷ். இவர் நடித்த   ஆம்பள, ரெமோ, கத்தி ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

காமெடி நடிகர் சதீஷுக்கு க்கான பட முடிவு

இவர் தனது திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். அத்துடன் அவரது நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன்,  இவருக்கு திருமணம் ஆகவில்லை என பலமுறை கிண்டல் அடித்துள்ளார்.. அத்துடன் இவர் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை காதலிப்பதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றுள்ளது. விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

சதீஷ் கீர்த்தி க்கான பட முடிவு

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *