இணையத்தில் வைரலாகும் சாயிஷா பாடிய பாடல்!


நடிகை சாயிஷா பாடிய பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூரியா – ஜோதிகாவின் நடிப்பில் வெளியாகிய ‘காக்க காக்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றா இரண்டா’ வார்த்தைகள் என்ற பாடலை அவர் பாடியுள்ளார்.

சாயிஷா, ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/sayyeshaa/status/1145954128834834432Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *