வசூலில் சூர்யாவின் இடத்தை எட்டிப்பிடித்த சிவகார்த்திகேயனின் ”சீமராஜா’


தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்  சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘சீமராஜா’ படம் திரைக்கு வந்திருந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், வசூலில் ஓரளவிற்கு தாக்குப்பிடித்துள்ளது.
படம் நஷ்டம் என்றாலும் தமிழகத்தில் இப்படம் ரூ 47 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வசூலை விட இவை அதிகம் என கூறப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =