மைதானத்தை சேதப்படுத்திய செரீனாவுக்கு அபராதம்!


இவர் பயிற்சியின் போது டென்னிஸ் மைதானத்தை சேதப்படுத்தியதாக முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்க்கு விம்பிள்டன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் 10 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளனர்.

செரீனா வில்லியம்சன் காலிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் ரிஸ்க்-ஐ எதிர்கொள்கிறார். அதன்பின் ஆண்டி முர்ரே உடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடுகிறார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *