சீன எல்லையை முற்றுகையிட்டு போராட்டம்!


ஹாங்காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலக வேண்டும் என்று கோரி சீன எல்லையில் அமைந்திருக்கும் ஹாங்காங்கின் ஷாட்டின் (Sha Tin) வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோர்பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்முறைகள் நேரலாம் எனும் காரணத்தால் 2,000 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் குடைகளையும், தலைக்கவசங்களையும் காவல்துறையினரை நோக்கி வீசினர்.

இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் இரசாயனத்தைத் தெளித்துக் கூட்டத்தினரைக் கலைக்க முயன்றனர்.  Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *