இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு


 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவாகியுள்ளார்.

இதற்கான தேர்தல் இன்று காலை, விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ஷம்மி சில்வா 83 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 1 =