குறும்படம் | UNFRIEND


 

இலங்கையில் மட்டக்களப்பு பிரதேச இளம் கலைஞர்களால் உருவான இக் குறும்திரைப்படம் UNFRIEND பலரது கவனத்தை பெற்றுள்ளது. தற்போதைய சமூக வலைத்தளங்களின் தவறான பாவனையால் ஏற்படும் விளைவுகளின் ஒரு பார்வையை இக்குறும்படம் பேசுகின்றது.

இலங்கையில் வளர்ந்துவரும் குறும்படத்  துறையில் இப்படமும் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறந்த முறையில் Dubbing செய்யப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு எமது பாராட்டுக்கள்.

 

இக்கூட்டு முயற்சியில் பங்குபற்றிய திரைப்படக் குழு;

நடிப்பு  : செந்தூரன் குமார், ஷனுக்க்ஷன் இன்பநாதன், டிலச்ஷனா பாலேந்திரன்

கேமரா : விவியன் சுதாகரன்
இசை : சஞ்சித் லக்ஷ்மன்
Editing by : துஷாந்த் பற்குணம்
VFX by : சிந்துஜன்
Dubbing Vocal : சரண்யா
ஓளிப்பதிவு மற்றும் கதை : அபிஷேக் சரண்

 

குறும்படத்தை பார்வையிட;

 3 thoughts on “குறும்படம் | UNFRIEND

  1. மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டு வரும்படி இக் கதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அருமையாக நடித்திருக்கிறார்கள். இவர்களின் திறமைகள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Leave a Reply to ST Cancel reply

Your email address will not be published. Required fields are marked *