இந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 06 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

62, 48, 39, 27, 22, 12 ஆகிய வயதுகளையுடைய இந்திய மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர். 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *